தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்

img

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலை வகுப்பு துவக்க விழா 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற் கான ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் மற்றும் வரலாறு, முதுகலை நாடகம் மற்றும் அரங்கக்கலை, முதுகலை கடல்சார் வரலாறு, முதுகலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், முதுகலை தமிழ் ஆகிய முதுகலை வகுப்புகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  

img

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பறவைகளுக்காக குளம் அமைப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோடை காலத்தை யொட்டி பறவைகளுக்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2400 சதுர அடியில் மூன்று அடி ஆழத்தில் குளம் அமைத்துள்ளனர்

;